அண்ணன் ரங்கசாமி என தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் அன்பாக அழைத்து முதுகில் குத்தி வருகிறார். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி. புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீதும், புதுச்சேரி ஆளுநர்கள் மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வைத்து பேசினார். அவர் கூறுகையில், நாங்கள் ஆட்சி செய்யும் போது ஆளுநராக இருந்த கிரண்பேடி எங்களுக்கு தொல்லை கொடுத்தார். அதனை […]
பாஜக ஆளும் மாநிலங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துதான் வருகின்றது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கோவை கார்வெடி விபத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சமத்துவம் தொடர்பாக பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தமிழகத்தில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் துரதிஷ்டவசமானது. துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு அரசிற்கு பாராட்டுக்கள். ஆனால் பாஜக இதை அரசியலாக்குகின்றது. பாஜக […]
ராகுல்காந்தியின் பாதையாத்திரை குறித்து பாஜவினர் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என நாராயணசாமி வேண்டுகோள். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 3,570 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடக்கும் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி இன்று 8-ஆம் நாளை தொட்டுள்ளது. ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் ராகுல் காந்தி அணிந்திருந்த வெள்ளை பர்பெர்ரி டி-ஷர்ட்டின் விலையை ராகுல் காந்தியின் படத்துடன், “பாரத், தேகோ” என்ற […]
பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடுபவர்கள் வக்கிரபுத்தி கொண்டவர்கள் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம். புதுச்சேரி முன்னாள் முதலவர் நாராயணசாமி அவர்கள், பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலையாளிகளை அவரது குடும்பத்தார் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றும், பேரறிவாளன் விடுதலையை இனிப்பு வழங்கி பட்டாசு வெடிப்பது தங்களுக்கு மன வேதனை அளிப்பதாகவும், முன்னாள் பிரதமரை கொன்றவர்கள் விடுதலையை கொண்டாடுவது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். […]
புதுவை சட்டசபையில் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மார்ச் மாதத்தில் அரசின் 4 மாத செலவினங்களுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்படுகிறது. தொடர்ந்து ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதேபோல நடப்பு நிதியாண்டிற்கும் மார்ச் 26ந்தேதி அரசின் 4 மாதங்களுக்கான செலவினங்களுக்கு சட்டசபையில் அனுதி பெறப்பட்டது. முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய கடந்த 4-ந்தேதி சட்டசபை கூடியது. ஆனால் மத்திய உள்துறையிடமிருந்து பட்ஜெட்டிற்கு அனுமதி […]
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது. வாரியத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகள், 4 மாநில பிரதிநிதிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இது பல ஆண்டாக தமிழகமும், புதுவையும் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும்கூட கர்நாடக தேர்தலைமையமாக வைத்து பா.ஜனதா மேலாண்மை வாரியம் அமைப்பதை காலதாமதம் செய்து வந்தது. அதோடு வாரியத்திற்கு அதிகாரம் இல்லாமல் நீர்த்துப்போகச்செய்யும் […]