நெய்வேலியில் 2 வயது குழந்தையை நாய் கடித்ததில் கடுமையாக காயமடைந்த நிலையில், குழந்தையை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம். கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் சபரிநாத்- தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள கோல்டன் ஜூப்ளி பார்க்கிற்கு, தாத்தாவுடன் உடன் சென்றுள்ளார். பூங்காவில் குழந்தை விளையாடிக் கொண்டிருநதுள்ளார். தாத்தா தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற […]