“சீமானுக்கு எல்லா வகையான பதிலடியும் தரப்படும்” – தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை…!
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவதூறாக பேசியதற்காக,சீமானுக்கு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஆர்.சுதா கண்டனம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசுயதாகவும்,அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், போபண்ணா ஆகியோர் நேற்று சென்னையில் டிஜிபியிடம் புகார் அளித்தனர். அந்த புகார் மனுவில்,”2019 ஆம் ஆண்டுஆகஸ்ட் 14 ஆம் […]