200, 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்னும் அப்படியே இருக்கிறது. ஆனால் தற்போது கட்டப்பட்ட கட்டடங்கள் மட்டும் ஏன் இப்படி உள்ளது . சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இடிந்து விழுந்துள்ள […]