Tag: நான் பார்த்த எல்லா வேலைகளுமே எனக்கு திருப்தி தந்தவை தான்: நடிகை பகீர் ஒப்ப

நான் பார்த்த எல்லா வேலைகளுமே எனக்கு திருப்தி தந்தவை தான்: நடிகை பகீர் ஒப்புதல்..!

பிரியா பவானி சங்கர்,  இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர். பின்பு சின்னத்திரை விட்டு வெள்ளித்திரைக்கு வந்து மேயாத மான் படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், நான் பார்த்த எல்லா வேலைகளுமே எனக்கு திருப்தி தந்தவை தான். கல்யாணம் முதல் காதல் வரை  எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. என்னை பொறுத்தவரை எல்லாமே ஒன்று தான். […]

நான் பார்த்த எல்லா வேலைகளுமே எனக்கு திருப்தி தந்தவை தான்: நடிகை பகீர் ஒப்ப 3 Min Read
Default Image