உலகிலேயே மிக சிறிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ள சீன நிறுவனம் …!
உலகிலேயே மிக சிறிய எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ள சீன நிறுவனம். சீனாவை சேர்ந்த மிக பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனம் தான், WULING HONG GUANG. இந்த நிறுவனம் சமீபத்தில், டியாஞ்சின் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில், நானோ மினி இவி என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த கார் டாடாவின் நானோ எலக்ட்ரிக் காரை விட மிக சிறியதாக தோற்றமளிக்க கூடியது. இது, 2 இருக்கைகளுடன், உயரம் 2,497 மில்லி மீட்டராகவும், அகலம் 1,526 […]