ரூ.10 நாணயம் செல்லும் என விழிப்புணர்பு ஏற்படுத்த இளைஞர் எடுத்த அதிரடி முடிவு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி பரவி வருகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி தரப்பில் 10 ரூபாய் நாணயம் செல்லும் என அறிவிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் மக்கள் மத்தியில் இந்த நாணயம் செல்லாது என்ற எண்ணம் வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் ஆரூரை […]