Samuthirakani நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். நடிகராக அறிமுகமான இவர் பல படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அவர் இயக்கிய நாடோடிகள் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட்டானது. read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்! கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் எம். […]