கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1ம் தேதி) நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி, நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங், பிக்பாஸ் தர்ஷன் நடித்த நாடு ஆகிய திரைப்படங்கள் வெளியானது. வெளியான மூன்று நாட்கள் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டும் இல்லாமல், பாசிட்டிவ் விமர்சங்களை பெற்றது. இந்த மூன்று படத்தின் கதைகளும் நன்றாக இருப்பதாக விமர்சனம் செய்தனர். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த மூன்று படங்கள் உள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெய்த […]