2024 நாடாளுமன்ற தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நிர்வாக வேலைகளில் தேர்தல் ஆணையங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதே போல தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரையில் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் , விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயார் செய்வது உள்ளிட்டவைகள் தொடர்பான தேர்தல் பணிக்குழு அமைத்து அதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்புக்குழு, தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் குறிப்பாக கனிமொழி எம்பி தலைமையில் […]
மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது. பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்பார். மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்பதற்காக பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. மேலும், இந்த பொதுக்குழு […]
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் வேளையில், திமுகவும் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது. திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்த குழுவானது தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. உறுதியாக சொல்கிறேன், தமிழ்நாட்டில் சிஏஏவை காலூன்ற விடமாட்டோம் – முதல்வர் ஸ்டாலின் இந்த நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு ஆலோசனை குழுவில், கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி உள்ளிட்டோர் இருக்கின்றனர். இந்த ஆலோசனை […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேசிய மற்று மாநில அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. மறுபக்கம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக, தமிழகத்தில் வலுவான புதிய கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதன்படி, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணியில் ஒருபக்கம் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், வாக்குறுதி மற்றும் வேட்பாளர்கள் தேர்வு என தேர்தலுக்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில், பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சி தேர்தல் பொறுப்பாளர்களை மாநில, மாவட்ட வாரியாக அறிவித்து வருகின்றனர். […]
ஆளும் மத்திய அமைச்சரவையின் பதவிககாலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் மக்களவை தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நிர்வாக காரணங்களுக்காக தேர்தல் ஆணையமும் ஆரம்பித்து தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி மீண்டும் பிரதமரானால் தேர்தலே இருக்காது… இதுவே கடைசி வாய்ப்பு – காங்கிரஸ் பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. […]
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி முக்கிய பொறுப்பில் இருப்பவருமான வானதி சீனிவாசன், இன்று தென் சென்னை பாஜக அலுவலக திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். அந்த விழா முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் , நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார். பாஜகவோடு ஒட்டுமில்லை.. உறவுமில்லை.! அதிமுக திட்டவட்டம்.! அவர் கூறுகையில், நாங்கள் பாஜவுக்காக நாடாளுமன்ற தேர்தலில் அனைவரிடமும் ஆதரவு கேட்போம். ஏன் தேவைப்பட்டால் ரஜினி, கமல், விஜய் […]
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்வேளை என்பதால் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை அனைத்து கட்சியினரும் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது என தேர்தல் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபிமுனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, […]
நாடாளுமன்றம் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் தயராகி வருகின்றனர். அந்தவகையில், மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதி என பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதான அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை நடத்தி வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக என இருந்தாலும் பாஜகவும் தற்போது தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகிறது. […]
இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேதியானது அடுத்த மாத (பிப்ரவரி) இறுதியிலோ அல்லது மார்ச் மாத தொடக்கத்திலோ அறிவிக்கப்படும் என தெரிகிறது. கடந்த 2019 மக்களவை தேர்தல் போல இந்த முறையும் தேர்தல் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் முதல் மே வரை நடைபெறும் என கூறப்படுகிறது. அதன் உறுதியான தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும். காங்கிரஸுக்கு 11 இடங்கள் வழங்குவதாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..! தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை […]
நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், ஒருங்கிணைப்பு குழு, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என 3 குழுக்களை அமைத்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் குறிப்பாக திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுகவின் ஒருங்கிணைப்பு […]
நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது . தேர்தல் நிர்வாக வேலைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையங்கள் ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றன. அதே போல பிரதான தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரையில் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என தற்போதே தேர்தல் வேலைகளில் களமிறங்கி உள்ளன. அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக அமையும்- ஜெயக்குமார் பேட்டி […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்மூரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையமும் மாநிலம் வாரியாக அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில், வீடியோ ஒன்றை […]
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மம்தா பேனர்ஜி, தாங்கள் இந்தியா கூட்டணியில் இருப்பதாகவும், அனால் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று இருவேறு மாறுபட்ட கருத்துக்களை கூறினார். இந்தியா கூட்டணி தான்.! ஆனாலும் தனித்து போட்டி.! காங்கிரசுக்கு ‘ஷாக்’ கொடுத்த மம்தா.! மேலும், நாட்டில் அடுத்து என்ன […]
மத்தியில் தற்போது நடைபெற்று வரும் பாஜக ஆட்சியானது இந்த வருடம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதன் காரணமாக தேர்தல் வேலைகள் தற்போது மும்மூரமாக அனைத்து மாநிலங்களிலும் கட்சி ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என ஒரு செய்தி பரவியது. இந்த தேர்தல் தேதி குறித்து தற்போது டெல்லி தேர்தல் ஆணையம் ஒரு விளக்கத்தை அளித்து உள்ளது. பட்ஜெட்டில் இது நடந்தால் தங்கம், […]
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன்,தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர் 3-வது முறையாக தற்போது மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார்.வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்கும் முறைகள் தொடர்பாக இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருபதாக கூறப்படுகிறது. ஏற்கனவே,நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக சோனியா காந்தியிடம் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி பிரசாந்த் கிஷோர் விளக்கிய நிலையில்,நேற்றும் சந்திப்பு நிகழந்துள்ளது.இந்த நிலையில்,தற்போது […]