Tag: நாடளுமன்ற தேர்தல்

மக்களவை தேர்தல்: 3.40 லட்சம் வீரர்களை களத்தில் இறக்க தேர்தல் ஆணையம் முடிவு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் வெளியிடப்பட்டு மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்குச்சாவடி அமைத்தல், வாக்கு இயந்திரம் சரிபார்த்தல், அழியா மை தயார் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம், தேசிய […]

capf 4 Min Read
CAPF

வீடியோ வெளியிட்டு மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியது பாஜக!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்மூரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையமும் மாநிலம் வாரியாக அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில், வீடியோ ஒன்றை […]

#BJP 4 Min Read
bjp election campaign

ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலா.? டெல்லி தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

மத்தியில் தற்போது நடைபெற்று வரும் பாஜக ஆட்சியானது இந்த வருடம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதன் காரணமாக தேர்தல் வேலைகள் தற்போது மும்மூரமாக அனைத்து மாநிலங்களிலும் கட்சி ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என ஒரு செய்தி பரவியது. இந்த தேர்தல் தேதி குறித்து தற்போது டெல்லி தேர்தல் ஆணையம் ஒரு விளக்கத்தை அளித்து உள்ளது. பட்ஜெட்டில் இது நடந்தால் தங்கம், […]

#Election Commission 4 Min Read
Election Commission of India