இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தில் ஹீமாகுரேஷி, கார்த்திகேயா, விஜே பானி, சுமித்ரா ஆகிய பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்திருந்தார். பின்னணி இசை ஜிப்ரான் அமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியானது. வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு […]