இசையமைப்பாளர் இளையராஜா இதுவரை பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இன்னுமே படங்களிலுக்கு இசையமைத்து கொடுத்ததும் வருகிறார். தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் என்ற சாதனையையும் அவர் வைத்து இருக்கிறார். இதுவரை பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் இளையராஜாவுடன் பணியாற்றியது குறித்து பேசுவது உண்டு. அந்த வகையில், இளையராஜாவின் தீவிர ரசிகரும் இயக்குனருமான நாகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளையராஜா பற்றி பேசியுள்ளார். […]