BJP-BJD : கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியை பிடித்து முதல்வராக தொடர்கிறார் பிஜு ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக். கடந்த சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சியாக இருக்கிறது பாஜக. ஆளும் பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளை கைப்பற்றியது. பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக என இரு கட்சிகளும் கடந்த 2009ஆம் ஆண்டு வரை ஒரே கூட்டணியில் தான் இருந்தனர். அனால் அதற்கு […]
BJD-BJP : கடந்த 2000 மே மாதம் முதல் 5 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றியடைந்து ஆட்சியை பிடித்துள்ளது பிஜு ஜனதா தளம். 5 முறை முதலமைச்சராக தொடர்கிறார் நவீன் பட்நாயக். இதில் கடந்த 1998, 1999, 2004மக்களவை தேர்தல், 2000 மற்றும் 2004ஆம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து இருந்தது நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம். Read More – இப்படித்தான் தேர்தலை நடத்த வேண்டும்.. […]
தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன், 2000ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்து, அதன் பின்னர் பல்வேறு குடிமை பணிகள் நிறைவு செய்து 2011ஆம் ஆண்டு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட செயலாளாராக பணியாற்ற துவங்கினார். அப்போது முதலே முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருங்கிய அரசு அதிகாரியாக மாறினார். விரைவில் தனது அரசு பதவியை ராஜினாமா செய்து ஒடிசாவில்ஆளும் பிஜேடி-யிடம் சேருவார் என கூறப்பட்டது. அதற்கேற்றாற்போல , ஒடிசாவில் அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று அங்கு மக்கள் […]