Tag: நவாஸ் ஷரிப்

நவாஸ் மீதான ஊழல் வழக்குகள் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் சட்ட விரோதமாக வரி ஏய்ப்பு செய்து சொகுசுத் தீவில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தொடர்பான ஆவணங்கள் பனாமா ஆவணங்கள் என்ற பெயரில் வெளியாகி பரபரப்பினைக் கிளப்பியது. இந்த ஆவணங்களில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் குடும்பத்தினரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் நவாஸ் ஷரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி […]

நவாஸ் மீதான ஊழல் வழக்குகள் ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்! உச்ச நீதிம 4 Min Read
Default Image