நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பணமோசடி வழக்கில் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கை அமலாக்க இயக்குனரகம் கைது செய்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் வீட்டிற்கு காலை 7 மணிக்கு சென்ற அமலாக்கத்துறை சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நவாப் மாலிக்கை தங்களுடன் அழைத்துச் சென்றது. அங்கிருந்து மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திதிற்கு நவாப் மாலிக்கை அழைத்து சென்றனர். பின்னர், ஆறு மணி நேர விசாரணைக்குப் பிறகு நவாப் […]