Tag: நவம்பர் 30

#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு;நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகம்:ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை நவ.30 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை 30-11-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த அக்.28 ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது. இந்நிலையில்,தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், மழை வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு […]

#CMMKStalin 9 Min Read
Default Image