Tag: நவஜீவன் விரைவு ரயிலில் தீவிபத்து

அகமதாபாத்-சென்னை நவஜீவன் விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து.!

அகமதாபாத்-சென்னை நவஜீவன் விரைவு ரயிலின் சரக்குகள் வைக்கும் பெட்டியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கூடூர் ரயில் சந்திப்பு அருகே இன்று அதிகாலையில், அகமதாபாத்-சென்னை நவஜீவன் விரைவு ரயிலின் சரக்குகள் வைக்கும் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவித்தன. ரயிலின் சரக்கு அறை பெட்டியில், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சூடுபடுத்தும் கருவி (ஹீட்டர்) ஒன்று, அணைக்கப்படாததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் […]

Ahmedabad-Chennai Express 3 Min Read
Default Image