முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி செல்ல உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இன்று ரயிலில் பயணம் செய்ய உள்ளார். சென்னையில் இருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசி செல்ல உள்ளார். நாளை நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று ரயிலில் பயணம் மேற்கொள்கிறார். அதனைத் தொடர்ந்து மதுரை செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் இன்று காலை 9.30 மணிக்கு அரியலூர், கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று திருச்சியில் சென்று, ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் அமையவுள்ள சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு அரியலூர், […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து வருகிறார். இதில் முதற்கட்டமாக, பந்தற்காட்ர்ன் பகுதியில் மாநகராட்சி பள்ளியில் 4.37 கோடி மதிப்பீட்டில் பள்ளி மைதானம் அடிக்கல் நட்டுதல், பள்ளி கட்டடம் சீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி உள்ளார். மேலும், மாணவர்களுக்கு நலத்திட்டங்கள், […]
கொளத்தூர் தொகுதியில், நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் பகுதியில், பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதன்படி, கொளத்தூர் பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று,புதிய அரசு திட்டங்களை தொடங்கி வைத்து,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில்,அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக வருகின்ற ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவண்ணாமலை செல்கிறார்.அப்போது, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கடந்த ஜூலை 2 […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தஞ்சாவூரில், ரூ.894 கோடியில் 134 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தஞ்சாவூரில், ரூ.894 கோடியில் 134 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 98.77 கோடியில் நிறைவுற்ற 90 பணிகளையும் தொடங்கி வைத்தார். அதன் பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ராஜராஜ சோழனோடு தஞ்சை மண்ணையும் பெருமைப்படுத்தியது திமுக அரசு. காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வைத்தவரும் கலைஞர் தான், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு […]
தமிழ்நாடு முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை : தமிழ்நாடு முழுவதும் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் நரிக்குறவர்களும் பழங்குடியினரும் வசிக்கும் […]
ஊரக வளர்ச்சித் துறையின் ரூ.1597.59 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.1597.59 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட உதவிகளை காணொளி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்தார். சமூக நலத்துறை சர்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.699.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் வங்கிக்கடன் வழங்கும் […]