Tag: நரிக்குறவர் பெண்

பூஞ்சேரி நரிக்குறவர் பெண் அஸ்வினி இல்லத்திற்கு சென்ற முதல்வர்…!

பழங்குடி குடியிருப்பில் உள்ள அஸ்வினி இல்லத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செங்கல்பட்டு, பூஞ்சேரியில் பழங்குடியினர் மக்களான நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, 81 பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, பயிற்சி ஆணை உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும், ரூ.4.5 கோடி செலவில் 252 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி பாசி மாலை […]

#MKStalin 4 Min Read
Default Image