Tag: நரிக்குறவர் நல வாரியம்

குட்நியூஸ்…நலவாரிய உறுப்பினர்களின் திருமண உதவித்தொகை உயர்வு – தமிழக அரசு அரசாணை!

தமிழகம்:நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகையினை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர், குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகையை ஆண்களுக்கு 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமும், பெண்களுக்கு 2 ஆயிரத்திலிருந்து, 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: “2021-2022 ஆம் […]

marriage allowance 5 Min Read
Default Image