Tag: நரபலி

நரபலி விவகாரம்; தமிழக பெண்ணின் உடல் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை – அன்புமணி ராமதாஸ்

கேரளாவில் நரபலி மூலம் கொல்லப்பட்ட தருமபுரி பெண்ணின் உடலை கொண்டுவர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள். கேரளா மாநிலத்தில் நரபலி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வ செழிப்பாக வாழ வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும், நீண்ட ஆயுள் வேண்டும் என தமிழக பெண் உள்பட 2 பெண்களை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தர்மபுரியை சேர்ந்த பத்மா என்ற […]

#AnbumaniRamadoss 5 Min Read
Default Image

நீண்ட ஆயுள்.. ஆரோக்கியம்.. செல்வ செழிப்பான வாழ்க்கை.! கேரள நரபலி குறித்த திடுக்கிடும் தகவல்கள்…

கேரள மாநிலத்தை மட்டுமல்ல இந்தியாவிலேயே அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது கேரள நரபலி சம்பவம் தான். செல்வ செழிப்பாக வாழ வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும். நீண்ட ஆயுள் வேண்டும் என 2 பெண்களை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட கொடூர சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது.    கேரளா திருவல்லா பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் அதிக கடன் பிரச்சனையில் […]

- 5 Min Read
Default Image

சொந்த தங்கையையே பலி கொடுத்த அண்ணன்!மீண்டும் இந்தியாவில் தொடரும் நரபலி!

தனது சொந்த தங்கையையே நரபலி கொடுத்த அண்ணன். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்பையில்குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர். இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் சுபோபன் ராணா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.இவரது தங்கை ஜனனி ஆவார்.இந்நிலையில் இரண்டு நாட்களாக மகள் ஜனனியை காணாததால் அவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினருக்கு காணாமல் போன பெண்ணின் அண்ணன் ராணா சிறுவனை பலிகொடுத்ததற்கு சிறைசென்று ஜாமீனில் வந்தது தெரியவந்தது. இந்நிலையில் […]

india 3 Min Read
Default Image