ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தனிப்பட்ட முறையில் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்தது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் தனிப்பட்ட முறையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருந்தது.அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்த பின்னர் குரல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கவேண்டும் […]