Tag: நமது எம்ஜிஆர் நாளிதழ்

கட்சியை வளர்த்த நம்மால், கட்சி வீணாவதை பார்த்து கொண்டிருக்க முடியாது…! விரைவில் சந்திப்பேன்…! – சசிகலா

கட்சி வீணாவதை ஒரு நிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். சசிகலா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை சென்று, வெளியே வந்த அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு பின்பு தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் அறிவித்தார். இதற்கிடையில் சமீப நாட்களாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் அலைபேசி வாயிலாக பேசிவரும் ஆடியோக்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில், […]

#ADMK 5 Min Read
Default Image