“பதவி வேண்டும் என்றால் அதிமுக கடைசி வரை கூட காத்திருப்பர்” என்று கூறிய துக்ளக் பத்திரிக்கையின் விமார்ச்சனத்திற்கு அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான “நமது அம்மா” நாளிதழ் பதிலடி அளித்துள்ளது. நமது அம்மா நாளிதழில், “தேனீர் கடையில் படிக்க ஆள் இல்லாமல் தேய்ந்து போய் தூக்கில் தொங்கிய பத்திரிக்கை துக்ளக்” என்று அந்த பத்திரக்கையை விமர்ச்சனம் செய்துள்ளது. துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இதற்க்கு முன்பு , அதிமுகவில் இருக்கும் அனைவரும் ஆண்மையற்றவர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.அப்போது […]