அய்யோ.. போச்சே.. எல்லாம் போச்சே.. ‘கலைமாமணி விருதை காணோம்’ – கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்.!
சென்னை : மதுரவாயல் பகுதியில் தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்த பணம், ஆவணங்கள், கலைமாமணி விருதுகள் என பல பொருட்களை காணவில்லை என வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மீது நடிகர் கஞ்சா கருப்பு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மதுரவாயல் போலீசார் கஞ்சா கருப்புடன் சென்று வீட்டை ஆய்வு செய்தனர். இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து இது குறித்து விசாரணை நடத்த உள்ளனர். போலீசா வீட்டை ஆய்வு செய்யும் பொழுது, ” வாடகை வீட்டில் வசித்து […]