Nothing Phone 2A : பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) என்ற நிகழ்வுக்கு விரைவில் வெளியாகவுள்ள நத்திங் ஃபோன் 2A தாமதமாக வந்துள்ளது. உலகளவில் ஸ்மாட்ர்போன் சந்தையில் ட்ரான்ஸ்பேரன்சி என்ற வடிவமைப்புடன் வெளியான Nothing போன்கள் மக்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி, கடைசியாக Nothing Phone 2 வெளியாகி ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் கவரும் விதமாக அமைந்தது. இதையடுத்து, தற்போது நத்திங் நிறுவனம் விரைவில் தனது புதிய பட்ஜெட் […]