ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டுள்ளது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில், 10-ந் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற உள்ளது. சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் 10-ந் தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன முன்பதிவுக்கான அனைத்து […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி திறந்து வைக்கிறார். இந்த நிலையில், 10-ந் தேதி வரை கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற உள்ளது. சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் 10-ந் தேதி வரை நிலக்கல்லில் உடனடி தரிசன […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைக்காக இன்று மாலை அய்யனின் நடையானது திறக்கப்படுகிறது. திறக்கப்படும் நடையானது வரும் 18ம் தேதி வரை திறந்திருக்கும். ஆனால் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளை அச்சிருத்தி வரும் கொரோனா வைரஸ் பீதியைத் தொடர்ந்து பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது என்று கேரள அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. […]