சினிமா உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி.இவர் உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றிருந்தார்.அப்போது அவர் ஹோட்டல் அறையில் உயிரிழந்து உள்ளார். ஆனால் அவரின் மரணம் இயற்கையானது அல்ல அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கேரள டிஜிபி கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.கேரள காவல்துறையின் மருத்துவ ஆலோசராகவும் தடயவியல் மருத்துவ பேராசிரியராகவும் இருந்தவர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல் நல குறைவால் உயிரிழந்து விட்டார்.அவர் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து கேரள டிஜிபி ரிஷிராஜ்சிங்கிடம் […]