Tag: நடிகை நயன்தாரா

இயக்குனராகும் நயன்தாரா.? இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம்.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பன்முகத்தன்மை வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் வல்லமை கொண்ட இவர், கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி பல பிளாக் பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜாவான் திரைப்படத்தில் நடித்துள்ளார். அண்மையில், இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, தனது இரண்டு ஆண் குழந்தைகளை வளர்ப்பதிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் […]

Actress Nayanthara 4 Min Read
nayanthara

‘A’ படத்தில் நடிக்கும் நடிகை நயன்தாரா..! அதிச்சியில் திரையுலகம்..!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் நடிக்க வந்துள்ளார்.தமிழ் ரசிகர்களை இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர். நடிகை நயன்தாரா சமீப காலமாக, ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான் அறம் படம் இவருக்கு ஹிட் படமாக அமைந்தது.இந்த படம் பலவிருதுகளை இவருக்கு பெற்றுத்தந்தது. இந்நிலையில், கோலமாவு கோகிலா […]

நடிகை நயன்தாரா 4 Min Read
Default Image