நடிகை சார்மி காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆனால் நடித்தது என்னவோ ஒரிரு படங்கள் தான். தெலுங்கில் பல படங்களில் நடித்துவந்த இவர் சமீபகாலமாக நடிப்பதிலிருந்து விலகினார். பின் படத்தயாரிப்பில் இறங்கினார். அண்மையில் அவரும் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும் இணைந்து மெக்பூபா என்ற படத்தை தயாரித்தனர். பூரி தானே இப்படத்தை இயக்கியதோடு தன் மகன் ஆகாஷ் பூரியை கதாநாயகனாக்கினார். ரூ 18 கோடி செலவில் எடுக்கபட்ட இப்படம் அண்மையில் வெளியானது. ஆனால் […]