சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான வெற்றி துரைசாமி கடந்த வாரம் கார் விபத்தில் உயிரிழந்தார். இவரது உடல் 8 நாட்கள் கழித்து இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல், சிஐடி நகர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட வெற்றி துரைசாமி உடலுக்கு, […]