Tag: நடிகர்களும்

நடிகர்களும், தயாரிப்பாளர்களும் தன்னை செஸ்க்கு அழைத்தனர்..! யார் அவர்கள்:உண்மையை வெளியிட்ட நடிகை..!

சினிமா உலகில் தற்போது பாலியல் தொல்லைகள் அதிகம் வந்துள்ளது.அதே போல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி,தன்னுடன் நடித்த  நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் சினிமா வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அறிவித்து உள்ளார். சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோக்களை படப்பிடிப்புக்கு பயன்டுத்துவதை தவிர்த்து  சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் சமீபத்தில், தமிழ் சினிமாவிலும் […]

தயாரிப்பாளர்களும் தன்னை செஸ்க்கு அழைத்தனர்..! யார் அவர்கள்:உண்மையை வெளியி 3 Min Read
Default Image