பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பென்னட் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பென்னட் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 2, 2022 சனிக்கிழமையன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 5 வரை இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் இந்தியா வரவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வர […]
கடந்த அக்டோபரில் கிளாஸ்கோவில் நடந்த ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் (COP26) பிரதமர் மோடி கலந்து கொண்டபோது,இஸ்ரேல் பிரதமர் பென்னட்டை இந்தியாவுக்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்தார். இந்நிலையில்,இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், வருகின்ற 2 ஏப்ரல் 2022 சனிக்கிழமையன்று,இந்தியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும்,இந்த பயணம் நாடுகளுக்கும் தலைவர்களுக்கும் இடையிலான முக்கியமான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தும் என்றும், இஸ்ரேலுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை நிறுவிய […]