Tag: த பாண்டியன்

கருத்துச்சொல்ல இவர் யார் சட்டமன்ற உறுப்பினரா..?கட்சி தலைவரா.?அரசியல் பேச ரஜினிக்கு அருகதை இல்லை..சீறிய தா.பாண்டியன்

இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்துக்குத் தெரியாது குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்வதற்கு இவர் யார்? இவர் என்ன சட்டமன்ற உறுப்பினரா?, கட்சி தலைவரா?  நடிப்போடு அவர் நிறுத்திக் கொள்வது நல்லது என்று  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறுகையில்  பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டின் நிலைமை […]

த பாண்டியன் 5 Min Read
Default Image