Atlee : தன்னுடைய அடுத்த படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாமா? என அட்லீ குழப்பத்தில் இருக்கிறாராம். இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து […]