தமிழ்நாட்டில் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது தமிழ்நாட்டில் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 5000 தோல் பதனிடும் ஊழியர்கள் பயனடைவார்கள் என தொழிலாளர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தோல் பதனிடும் தொழிலாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒப்பந்தம் இறுதியானது. இதனால் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் அடிப்படை ஊதியத்துடன் தினமும் ரூ.40 உயர்த்தி வழங்க […]