பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 தோப்புக்கரணம் போட சொல்லி தண்டனை கொடுத்த கிராம் பஞ்சாயத்து. பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை ஒரு ஆண், அந்த பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையை ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் கிராம மக்களுக்கு தெரியவந்தத்த்து. இதனையடுத்து அவரை கிராம பஞ்சாயத்தில் நிறுத்தினார். அந்த பஞ்சாயத்தில் சிலர் அவர் செய்தது தவறு எனக் கூறி […]