Tag: தொழில் முனைவோருக்காக 1 லட்சம் கோடி ரூபாய் நிதியம் - பிரதமர் மோடி அறிவிப்பு..

தொழில் முனைவோருக்காக 1 லட்சம் கோடி ரூபாய் நிதியம் – பிரதமர் மோடி அறிவிப்பு..!

நீண்டகால அடிப்படையில் தொழில்முனைவோருக்காக 1 லட்சம் கோடி ரூபாய் நிதியத்தை ஏற்படுத்தும்  நோக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இளம் தொழில் முனைவோருடன் கலந்துரையாடிய பிரதமர் தொழில்முனைவோருக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட 10 ஆயிரம் கோடி ரூபாயில், 7 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்த அரசு முயற்சித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், நடைமுறைச் சிக்கல்களை களையும் விதத்தில் வரிச்சலுகைகள், சட்ட […]

#BJP 2 Min Read
Default Image