ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் கடந்த நவம்பர் 18ம் தேதி அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன், நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத்தன்மையுடனும், தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாகவும் இல்லை எனவும் கூறி தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கியது. சாம் ஆல்ட்மேன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்பிறகு இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி […]
கடந்த நவம்பர் 18ம் தேதி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI), அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேனை பதவியில் இருந்து நீக்கியது. இது தொடர்பாக நிர்வாக இயக்குனர்கள் குழுவிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அதில் ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத்தன்மையுடனும், தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாகவும் இல்லை எனவும் ஓபன்ஏஐ கூறியது. இதைத்தொடர்ந்து, நிர்வாகக்குழு அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது எனவும் கூறி சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் […]
இந்தியாவில் ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் வரும் 17ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக சியோமி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Mi fans, are you ready to take on the K? The #RedmiK20 & #RedmiK20Pro are all set to launch on 17th July 2019. Stay tuned to have your minds blown by the Flagship Killer 2.0 ???? ???? […]
விவோவின் மற்றொரு புதிய படைப்பு விவோZ1 புரோ. இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 ஐ முதன்முதலில் வழங்கியது. இது 32 மெகாபிக்சல் “இன்-டிஸ்ப்ளே” (சாம்சங் S10 போல) செல்பி கேமரா மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. கூடுதலாக, விவோ Z1 ப்ரோ கேம் மோடு 5.0 உடன் முன்பே ஏற்றப்பட்டுள்ளது மற்றும் இது PUBG மொபைல் கிளப் ஓபன் 2019 க்கான அதிகாரப்பூர்வ ஸ்மார்ட்போனாகும். இந்த மொபைலில் முழு எச்டி டிஸ்ப்ளே, 6 ஜிபி […]
பேஸ்புக்கின் தலைமை அலுவலகர்ட்டிற்கு நேற்று ஒரு மர்ம பார்சல் வந்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகத்தில் பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சண்தேகத்திற்கிடமான அந்த பார்சலில் ஒரு மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டது. அது தான் நெர்வ் ஏஜென்ட் என்று அழைக்கப்படும் சேரின் என்ற கெமிக்கல். சேரின்: சேரின் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு ரசாயனம். இந்த ரசாயனம் நேரடியாக […]
Vodaphone மற்றும் ஐடியா நிறுவனம் தற்பொழுது வோடபோன் ரெட் டுகெதர் போஸ்ட்பெயிட் என்ற சலுகையை அதிரடியாக அறிவித்துள்ளது. Vodaphone னின் இந்த புதிய சலுகைக்கான கட்டணம் ரூ.999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சலுகையை கொண்டு 5 விதமான இணைப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த வகையில் ஒரு இணைப்புக்கான கட்டணமாக ரூ.200 மட்டுமே. Vodaphoneனின் இந்த புதிய சலுகையுடன் தனது பயனர்களுக்கு அமேசான் பிரைம் மற்றும் வோடபோன் பிளே அதனுடன் […]
கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமையை பலப்படுத்த புதிய அம்சங்களை செய்ய உள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கையில் .,வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதுக்காப்பை பலப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இணையத்தில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு மிக அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.இதன் மூலம் பயனர்கள் தங்களது கூகுள் அனுபவத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.மேலும் கூறுகையில் கூகுள் பயனர்களின் பிரைவேட் செட்டிங் மற்றும் கண்ரோல் வசதிகளை அறிமுக […]
ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனின் யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு நான்கு மாதங்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது. யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு தங்களது திட்டத்தை அப்கிரேடு செய்யும் போது நான்கு மாதங்களுக்கு கூடுதல் வேலிடிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் நான்கு மாதங்கள் இலவச சேவையை பெற முடியும். ஆண்டு சந்தாவுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி மொத்தம் 16 மாதங்களுக்கு சேவைகளை பயன்படுத்த முடியும். இதே போன்று காலாண்டு […]