Tag: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

பிஎஃப் வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பு – ஓபிஎஸ் அறிக்கை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பை மறு பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ் அறிக்கை அந்த  அறிக்கையில், அசாம் மாநிலத்தில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழுக் கூட்டத்தில், கடந்த இரண்டு ஆண்களாக நீடித்து வந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.5 விழுக்காட்டிலிருந்து 8.1 விழுக்காடாக குறைக்க முடிவு எடுத்துள்ளதாகவும், இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், […]

#OPS 6 Min Read
Default Image

#Breaking:பிஎஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைப்பு!

2021-2022 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.முன்னதாக பி.எஃப் மீதான வட்டி இரண்டு ஆண்டுகளாக 8.50% ஆக இருந்த நிலையில்,தற்போது 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் வட்டியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக,2018-19 ஆம் ஆண்டு 8.65% ஆக இருந்த வட்டி அதன்பின்னர்,8.50 ஆக குறைக்கப்பட்டது.எனவே,தொழிலாளர்களின் வைப்பு நிதி வட்டி விகிதம் மேலும் குறைக்கப்படக் கூடாது […]

EPFO 2 Min Read
Default Image