மத்திய கலாசாரம், சுற்றுலா மந்திரி பிரகலாத் சிங் படேலுக்கு(வயது 60) கொரோனாத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மக்கள், அரசியல் தலைவர்கள் என்று அடுத்தடுத்த தொற்றால் அரசியல் தளமும் ஆட்டம் கண்டுள்ளது.அவ்வாறு முதலமைச்சர்கள், மத்திய மந்திரிகள், கவர்னர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. அந்த வகையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் அமித் […]
இயற்கை முறையில் விவசாயம் செய்வதில் சிறப்பு பெயர் பெற்ற மாநிலமான திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இரண்டு குடும்பங்கள் மருத்துவ சிகிச்சைக்காக, கடந்த மார்ச் மாதம் தமிழகத்தின் சென்னைக்கு வந்திருந்தன. அங்கு சிகிச்சைகள் முடிந்த உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த குடும்பத்தினர் சொந்த ஊருக்கு செல்ல திரிபுரா செல்ல முடிவு செய்தனர். எனவே இதற்காக சென்னையில் வாடகைக்கு ஒரு அவசர ஊர்தியை வாடகைக்கு எடுத்துள்ளனர். நெடுந்தொலைவு பயணம் என்பதால் அவசர ஊர்தியை களைப்பு இல்லாமல் இயக்க […]
நம் அண்டை நாடான சீனாவில் உள்ள ஹூபேய் மாகாணத்தின் வூகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் அந்நாடு கொடிய நோய் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் அந்நாட்டில் உருவான அந்த தொற்று நோய் கிருமியான கொடிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகள் வரை பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ விஞ்ஞானிகள் தீவிர […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,547 பேரிலிருந்து 2,902 பேராக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த கொடிய கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் 537 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் தற்போது புதிதாக 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 71 […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேடன்யாஹூ அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் “கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அறிவித்து அது குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் குறிப்பாக நோய் தொற்றை பரவவிடாமல் தடுக்க எளிய நடவடிக்கையாக மக்கள் சந்திக்கும்போது வழக்கமாக கைகுலுக்குவதற்கு பதிலாக, இந்தியர்கள் வழியில் ‘நமஸ்தே’ என்று அவரவர்கள் இரு கைகளை […]