பெரும்பாலும் தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இருக்கக்கூடிய ஒரு மிக முக்கியமான பிரச்சினை தொப்பை தான். அடிவயிற்றுப் பகுதியில் தங்கிய கொழுப்பு காரணமாக தொப்பை ஏற்படுகிறது. இந்த கொழுப்பை குறைப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பலர் மருந்துகளை எடுத்து கொள்கின்றனர். சிலர் இயற்கையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் தான். ஆனால் அதே சமயம் தொப்பையை குறைப்பதற்கு உணவு முறைகளிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இன்று நாம் தொப்பையை […]