ரூ500 கோடிக்கு அளவில் சொத்து சேர்த்த அமைச்சர் துரைக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அக்கட்சி சேர்ந்தவர்களே தலைமைக்கு வெளியிட்ட நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ரெங்கசாமி அமமுகவுக்கு சென்று விட்டதால் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்து வருகின்ற துரைக்கண்ணு வடக்கு மாவட்ட செயலாளராக அக்கழகத்தால் நியமிக்கப்பட்டார். வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவையாறு, திருவிடைமருதூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.இங்கு சமீபத்தில் நடந்த உள்ளாட்சி […]