தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அனிதா சிங் என்ற இளம் பெண்ணை அவரது கணவரே கொலை செய்து உடலை எரித்தது கொடூரமாக கொன்றுள்ளார்.இதனை அடுத்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக உள்ளவர் அனிதா சிங் என்ற இளம் பெண்.இவரை அவரது கணவரே கொலை செய்து உடலை எரித்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார்.இந்நிலையில் தீயில் கருகி உருக்குலைந்த நிலையில் கிடந்த அப்பெண்ணின் உடலை நைனிடால் பகுதியில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். இந்த […]