முருகப்பெருமானை வழிபடக்கூடிய வழிபாட்டில் தைப்பூச விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த விழாவானது தை மாதம் வருகின்ற பூச நட்சத்திரத்தில் கூடிய பவுர்ணமி திதி கூடி வரும் நாளையே தைப்பூசம் என்று நாம் கொண்டாடு வருகிறோம். தைப்பூச விழாவை பற்றி 7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தனது தேவாரப்பாடல்கள் மூலமே நம்மால் அறிய முடிகிறது.இவ்விழாவானது தொன்று தொட்டு நடைபெறுகிறது. இந்த நாளில் முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் அவரின் தந்தையான சிவபெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது […]
தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் 3 ம் படை வீடான பழனியில் தைப்பூச விழா மிக பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்த விழாவின் சிறப்பே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து மலைமேல் விற்றிருக்கும் முருகனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுபவது வழக்கம். அவ்வாறு இந்த வருடத்துக்கான தைப்பூச திருவிழாவானது கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் […]