இன்று தமிழகத்தில் தை அமாவாசை வழிபாடு கடைபிடிக்கப்டுகிறது. ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கான வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடைசி நாள் இன்று நடைபெற உள்ளது.
இன்று தை அமாவாசை மற்றும் தை வெள்ளி மக்கள் முன்னோர்க்கு தர்பணம் செய்து புனித நீராடி வழிபாடு தை அமாவாசை தினத்தில் நம் முன்னோரை நினைத்து வழிபட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்பார்கள் அவ்வாறு நம் வீட்டு முன்னோர்களுக்கு இன்று தர்பணம் செய்வது மிகச் சிறந்தது.மேலும் இன்று தை வெள்ளி என்பதால் கூடுதல் விஷேமாகும். இன்று அமாவாசை தினம் என்பதால் அதனை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ல ஆறு மற்றும் கடலில் பொதுமக்கள் புனித நீராடி […]