Tag: தைப் பூசம்

படைவீடுகளில் களைகட்டிய தைப்பூசம்..! வெகு சிறப்பாக திருக்கல்யாணம்..!

தமிழகமெங்கும்  இன்று தைப்பூச விழாவானது வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு வாய்ந்த முருகனின் 3 படைவீடான பழனியில் தைப்பூச திருவிழாவானத்து கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக் தொடங்கியது. இவ்விழாவின் 6 நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. மேலும் அன்று இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி முருக பஐமானுக்கு தொடர்ந்து 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. அதன் பின் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை […]

ஆன்மீகம் 5 Min Read
Default Image

இன்று தைப்பூசம்..!படை வீடுகளுக்கு படைஎடுத்த பக்தர்கள்..!அரோகரா கோஷத்தில் அதிரும் படைவீடுகள்..!!

முருகப்பெருமானை வழிபடக்கூடிய வழிபாட்டில் தைப்பூச  விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த விழாவானது தை மாதம்  வருகின்ற பூச நட்சத்திரத்தில் கூடிய  பவுர்ணமி திதி கூடி வரும் நாளையே தைப்பூசம் என்று நாம் கொண்டாடு வருகிறோம். தைப்பூச விழாவை பற்றி  7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தனது தேவாரப்பாடல்கள் மூலமே  நம்மால் அறிய முடிகிறது.இவ்விழாவானது தொன்று தொட்டு நடைபெறுகிறது. இந்நாளில் முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் அவரின் தந்தையான சிவபெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இதில் […]

ஆன்மீகம் 3 Min Read
Default Image