Tag: தேவாரம் அருகே யானை தூக்கி வீசியதில் தோட்ட தொழிலாளி பலி..!

தேவாரம் அருகே யானை தூக்கி வீசியதில் தோட்ட தொழிலாளி பலி..!

தேனி மாவட்டம் தேவாரம், போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் மக்னா யானை அடிக்கடி நடமாடி வருகிறது. மேலும் இந்த யானை விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் தோட்டத்துக்கு காவல் செய்யும் நபர்களை தாக்கியும் வருகிறது. தேவாரம் மலையடிவாரப் பகுதியில் தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கரில் கடலை விவசாயம் நடந்து வருகிறது. அறுவடைக்கு தயாராக உள்ள கடலைச்செடிகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வந்தன. தேவாரத்தை சேர்ந்த சேகர் (வயது62) என்பவர் காவல் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு 10 மணி […]

தேவாரம் அருகே யானை தூக்கி வீசியதில் தோட்ட தொழிலாளி பலி..! 3 Min Read
Default Image