தர்ம சாஸ்தா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இன்று மாலை திறக்கப்பட்டு வரும் 18ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்றும், கொரோனா வைரஸ் பீதியைத் தொடர்ந்து பக்தர்கள் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் ஏற்கனவே பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேபோல், சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று ஏற்கனவே கேரள அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதேபோல் பம்பை, சன்னிதானம் […]